CINEMA
டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சதா..! உருகும் ரசிகர்கள்..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..
ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் நடிகர் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.
இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது “டார்ச் லைட்” என்னும் படம் மூலமாக ரீ-என்ட்ரி தந்தார் நடிகை சதா. ஆனால் அந்த படம் ஓ டவி ல்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது, தெலுங்கில் கிட்டி பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், கவ ர்ச்சி வே டங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி கா ட்டும் வி த மாக தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈ ர் த்து வருகின்றார் நடிகை சதா. அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள அவரது போட்டோஸ் இதோ…