Categories: CINEMA

ரோட்டில் மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் டிவி பிரபலம்… வைரல் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று கலக்கப்போவது யாரு. மக்களிடம் அதிகம் ரீச்சான ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட கலைஞர்களுக்கு சினிமாவில் கலக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. KPY பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இந்த சீசனை தொகுத்து வழங்க ரேஷ்மா, மதுரை முத்து, தாடி பாலாஜி மற்றும் ஸ்ருதிகா என 4 பேரும் நடுவர்களாக உள்ளார்கள்.

கலக்கப்போவது யாரு சீசன் 6 கலந்துகொண்டு டைட்டில் வின்னரானவர் தான் வினோத். இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து கலக்கி வருகிறார். இவர் அதோடு மட்டுமின்றி தற்பொழுது சின்ன திரையிலும் என்ட்ரி  கொடுத்து பல்வேறு சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

kpy வினோத் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தற்பொழுது தனது மனைவியின் நடு ரோட்டில் தனது மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ …

Begam

Recent Posts

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

21 mins ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

1 hour ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

14 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

14 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

15 hours ago