Categories: சினிமா

மீண்டும் சந்திப்போமா..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி வெளியிட்ட பதிவு.. இணையத்தில் வைரல்..!

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது. இப்படத்துடன் சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேரமும் அரசியல் தலைவராக செயல்பட இருக்கின்றார். இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவர்களுக்கு கல்வி விருதுகள் என்று பெயரில் விழா நடத்தி பரிசினை வழங்கியிருந்தார்.

கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் விஜய் கிட்டதட்ட 10 மணி நேரம் நின்று மாணவர்களுக்கு பரிசு வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள், விரைவில் சந்திப்போம்” என கூறியிருந்தார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகர் விஜய் பரிசு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமில்லாமல் இந்த முறை ஒரு தனி சிறப்பு இருக்கின்றது. கடந்த வருடம் அவர் நடிகர் விஜயாக பரிசு வழங்கினார். தற்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவராக இதில் பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது. வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய 50-வது பிறந்த நாள் என்பதால் அன்றைய தேதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahalakshmi

Recent Posts

“தங்கத்தை பார்த்தா ராதாவுக்கு புத்தி மாறிடும்”… 97 கோடி கொடுக்க வேண்டியது அவங்கதான்…. ராதாவுக்கு அம்பிகா வைத்த செக்… பரபரப்பு குற்றச்சாட்டு….!

1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…

4 minutes ago

மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…! நொறுங்கிய ஹைவோல்டேஜ் மின் கம்பம்…” நொடியில் நடந்த பயங்கர விபத்து… திக் திக் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…

9 minutes ago

சேலம் மசாஜ் சென்டர் கொடூரம்…. 250 நாட்கள் பிணவறையில் கிடந்த சடலம்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. 5 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்….!

சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…

10 minutes ago

17,000 பேருக்கு பாதிப்பு…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை…. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. சுகாதாரத் துறை பரபரப்பு அறிவிப்பு….!

தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…

15 minutes ago

“உரம் எடுக்க சென்ற கல்லூரி மாணவி….” சுற்று வளைத்து சீரழித்த நண்பர்கள்…. “அசிங்கமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் உயிரை விட்ட சோகம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…

21 minutes ago

”ஆளுக்கு ஒன்னு”…. தவெகவை வீழ்த்த திமுக – அதிமுக போட்ட ரகசிய டீல்?…. விஜய்க்கு மாபெரும் செக்… வெளியான பரபரப்பு தகவல்….!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், மாநில அரசியலில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள்…

21 minutes ago