ஹைதராபாத்தில் நடந்த தி மார்வெல்ஸ் நிகழ்வில், நடிகை சமந்தா கெத்தாக கலந்துக்கொண்டார். தி மார்வெல்ஸ் படத்தின் விளம்பர நிகழ்வில் அவர் பங்கேற்று, போட்டோஷூட்டுக்கு பலவிதமான போஸ் கொடுத்தார்.…