jewelry shop ad

கொஞ்சும் பேரழகு….! நகை கடை விளம்பரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா…. வைரலாகும் வீடியோ…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஹேமா சதீஷ் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக ஹேமா சதீஷ் ஒரு சில…

10 மாதங்கள் ago