சூர்யா 44

அட்ரா சக்க… ‘சூர்யா 44’ திரைப்படத்தின் இசையமைப்பாளார் இவர்தானா…?  அப்படின்னா பாட்டு சும்மா தாறுமாறா இருக்க போகுதே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.  தனது திறமையால் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.…

3 மாதங்கள் ago