நானே வருவேன் திரைப்படம்

அரசு பேருந்தை வழிமறித்து தனுஷ் ரசிகர்கள் செய்த அட்டகாசம்…. நீங்க கொண்டாடுவதற்கு வேறு இடமே இல்லையாப்பா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….

இன்று தியேட்டரில் வெளியான நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கச் சென்ற  தனுஷின் ரசிகர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். ...