Categories: CINEMA

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் களமிறங்கும் மக்கள் பேவரைட் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மருமகள்… TRP -க்காக விஜய் டிவி செய்த சூட்சம வேலை…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது. ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் கடந்த சனிக்கிழமை அன்று இறுதிக்கட்டத்தை எட்டி சுபத்துடன் நிறைவு பெற்றது.  இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது சீசன் அக்டோபர் 30 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று தொடங்கப்படவுள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி இந்த சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டு வந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக மீனா கதாபாத்திரத்தை கூறலாம். இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமாவின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகை ஹேமா தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் அதே மீனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களை செம குஷிப்படுத்தியுள்ளது. TRP -க்காக விஜய் டிவி எப்படியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விலும் மீனாவை களமிறக்கி உள்ளது ஒரு நல்ல முடிவு தான் என்றே கூறலாம்.

Begam

Recent Posts

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரையில் அறிமுகமாகும்…

40 நிமிடங்கள் ago

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குதூகலமாக ஆட்டம் போட்ட மடோனா ஜெபஸ்டின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகையான மடோனா ஜெபாஸ்டின் கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற…

3 மணி நேரங்கள் ago

சிறையில் அடைப்பீர்களா..? மருத்துவரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த சமந்தா.. இணையத்தில் பேசுபொருளான சமந்தாவின் பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை…

3 மணி நேரங்கள் ago

ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள் முடிவுக்கு வரும் சன்டிவி-யின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இது அந்த சீரியல் ரசிகர்களிடையே…

3 மணி நேரங்கள் ago

கிளாமர் சும்மா அள்ளுதே.. டைட்டான ட்ரெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் மாதவன் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதி சுற்று படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா சிங்.…

4 மணி நேரங்கள் ago

நீங்க வாக்குக் கொடுத்துட்டு, இப்ப நான் கெஞ்சணும்னு எதிர்பாக்குறீங்களா… விஜயகாந்த் தாணுவின் பிரிவுக்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை…

4 மணி நேரங்கள் ago