Categories: CINEMA

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகையா இது?… சீரியல் மட்டும் தான் ஹோம்லி… நிஜத்தில்… நீங்களே பாருங்க…

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரியங்காவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2021 ல் தொடங்கப்பட்ட ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த சீரியலில் தனது கனவுக்காக போராடும் பெண்ணாக ‘வெண்ணிலா’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்துக் கொண்டு வருகிறார்.

சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர். நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர். தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார்.

 

இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். 2022 இல் கன்னட மொழியில் வெளியான ‘பேட்மேனர்ஸ்’ என்ற படத்திலும் பிரியங்கா நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை பிரியங்கா குமார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். தற்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘காற்றுக்கென்ன வேலி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் வெண்ணிலாவா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

1 hour ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

2 hours ago

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…

3 hours ago

என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…

4 hours ago

அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது.. ஆவேசத்துடன் GV பிரகாஷ் வெளியிட்ட பதிவு.. வைரல் பதிவு..!

இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…

4 hours ago

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

5 hours ago