Categories: CINEMA

‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பாத்துருக்கீங்களா?…வைரலாகும் புகைப்படம் உள்ளே…

‘குக் வித் கோமாளி’ ஸ்ருதிகா தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி 3 வது சீசனின் டைட்டிலை வென்றவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளிகளுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் ஏராளம். இதனால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும் ஆவார்.

2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிகா.

இவர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும் உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…

 

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

2 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

2 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

5 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

7 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

8 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

9 hours ago