Categories: CINEMA

IPL ரசிகர்களின் கனவு கன்னி.. SRH அணியின் ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.?

1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று கலாநிதி மாறனுக்கும் காவேரி மாறனுக்கும் மகளாகப் பிறந்தார் காவ்யா மாறன். அவரது தாய் காவேரி மாறன் சோலார் டிவி கம்யூனிட்டி ரெஸ்ட்ரிக்கடின் சிஇஓ-வாக உள்ளார். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பொறுப்பு தவிர காவ்யா மாறன் பல்வேறு துறைகளிலும் பிஸியாக உள்ளார். சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பொறுப்புகளையும் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் காமர்ஸ் டிகிரி பெற்ற காவ்யா மாறன், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

Kavya maaran in ipl

காவ்யா மாறன், பட தயாரிப்பில் மட்டுமல்ல ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்டார். அதன் மூலம் ஹைதரபாத் சன்ரைஸர்ஸ் அணியினை வாங்கிய காவ்யா அதன் சி.இ.ஓ ஆகவும் இணை உரிமையாளராகவும் உள்ளார். 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபில் மேட்சில் ஹைதரபாத் அணி தோற்ற போது மனதுடைந்து அழுதார் காவ்யா மாறன். அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Superstar rajinikanth about kavya maran

டேய் பிளேயர்ஸ் ஒழுங்கா விளையாடுங்க, காவ்யாவை இப்படி பார்க்க முடியல என இளைஞர்கள் இவருக்காக போஸ்ட் போட ஆரம்பித்து விட்டனர். போன வருடம் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட, மாறன் சார் நல்ல பிளேயர்ஸ் போடுங்க பாவம் காவியவை அழுது பார்க்க கஷ்டமாக உள்ளது என கூற அரங்கமே சிரிப்பு அலையாக இருந்தது.

Kavya maran networth

இப்படி நாடு முழுக்க தெரிந்த முகமான காவ்யா மாறனின் சொத்து மதிப்பை கேட்டால் நமக்கு தலையே சுற்றுகிறது. இவரின் சொத்துமதிப்பு 409 கோடி ஆகும், இவரின் தந்தை கலாநிதி மாறனின் சொத்துமதிப்பு 19,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Deepika
Deepika

Recent Posts

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

1 hour ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

2 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

2 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

3 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

4 hours ago

‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

4 hours ago