Categories: CINEMA

காமெடி நடிகர் அர்ஜுனனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுனன்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

இந்த திரைப்படத்தில் இவரின் வேடம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

அதனால் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ஆதலால் காதல் செய்வீர், பிரம்மன், வாயை மூடி பேசவும், டார்லிங் 2, மீண்டும் ஒரு காதல் கதை, புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவரின் மகன்தான் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்த சிறுவன் இலன்.

இவருக்கு மகன் மட்டும் இல்லை சுட்டியான ஒரு மகளும் உள்ளார். இது பலரும் அறிந்ததுதான் ,

அவர் மகளின் பெயர் இயல். இவர்கள் இருவருமே இரட்டைக் குழந்தைகளாம்.

இவரின் மகள் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படத்தின் பூஜையின் போது வெளியான புகைப்படங்களில் அவரின் மகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

தற்போது அர்ஜுனனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

1 min ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

35 mins ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

4 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

5 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

6 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

8 hours ago