Categories: TRENDING

நேரலையில் கண்கலங்கிய நடிகை சதா… இதுதான் காரணமா?… வைரலாகும் வீடியோ…

தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. இதே படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அன்னியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது நடுவராக செயல்பட்டு வருகிறார். 38 வயதை கடந்தும் நடிகை சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று பதில் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சதா. இந்நிலையில் நடிகை சதா தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தான் நடத்தி வரும் ‘Earthlings ‘ நிறுவனத்தை ஒரு சில மாதங்களில் மூட இருப்பதாக கூறி மிகவும் மனம் வருந்தி பேசியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

1 hour ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

2 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

3 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

3 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

3 hours ago

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

4 hours ago