Categories: CINEMA

41 வயதில் மாடர்ன் உடையில் கிளாமர் காட்டும் நடிகை ரேஷ்மா…. போட்டோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலமாகி வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

 

Nanthini
Nanthini

Recent Posts

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…

49 mins ago

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

2 hours ago

சக்க போடு போடும் மோலிவுட்..100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5 மலையாள படங்கள்..!

சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…

2 hours ago

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…

3 hours ago

அதிக விவாகரத்து நடைபெறும் மாநிலங்கள்.. நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா..?

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு…

3 hours ago

த்ரிஷாவும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக…

3 hours ago