Categories: CINEMA

“46 வயதிலும் இப்படி இருக்காங்களே”… மாடர்ன் லுக்கில் நடிகை பிரகதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உருகும் இணையவாசிகள்..

வெள்ளித்திரையில் 1994ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான “வீட்ல விசேஷங்க” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி ( Pragathi Mahavadi )’. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்பொழுது இவருககென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் நடிகை பிரகதி. மேலும், தற்போது youtube சேனல் ஒன்டாரியும் ரன் செய்து வருகிறார் இவர்.

மேலும், நடிகை பிரகதி தனது புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடையில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். “வயதானலும் இளமையாக தான் இருக்கிறீர்கள்” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

5 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

7 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

8 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

9 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

9 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

10 hours ago