Categories: GALLERY

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி.. நடிகை மஞ்சிமா மோகனின் ஹாட் & கியூட் ஸ்டில்ஸ்…

‘அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இத்திரைப்படம் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.

இதன்பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஒரு குடும்பமான பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.

இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை.

1997 குழந்தை நட்சத்திரமாக கலியுஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து தற்பொழுது வரை முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சிமா.

சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு தற்போது நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது தனது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

7 நிமிடங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

15 நிமிடங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

1 மணி நேரம் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

2 மணி நேரங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

2 மணி நேரங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

3 மணி நேரங்கள் ago