Categories: CINEMA

டிரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்த கவர்ச்சியையும் அப்படியே காட்டிய நடிகை சாந்தினி…. ரசிகர்களை சூடேற்றும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சியை காட்டாத ஹோம்லி நடிகை சாந்தினி தனது கிளாமரான புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார்.

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஓவர் கவர்ச்சி காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

29 mins ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

2 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

3 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

4 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

5 hours ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

6 hours ago