Categories: CINEMA

விக்ரமின் ஐ திரைப்படத்தில் இந்த நடிகை தான் முதலில் நடிக்க இருந்தார்.! இது தெரியுமா உங்களுக்கு

விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகி தான் நடிக்க இருந்தாராம் அந்த நடிகை நடித்திருந்தாலும் இத்திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பொதுவாக பல நடிகர்கள் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உ டலை வ ருத்திக்கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அந்த வகையில் முதலில் வி க்ரமை கூறலாம் ஏனென்றால் இவரின் பல ஒர்க்கவுட் வீடியோக்கள் போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்தவகையில் ஐ திரைப்படத்தில் இவர் எந்த அளவிற்கு தனது உ டலை வ ருத்திக் கொண்டார் என்பதயும் பார்த்தோம். இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் விக்ரம் மற்றும் இவருக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

எமி ஜாக்சனும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை சமந்தா தான் நடிக்க இருந்தாராம்.

திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அ சத்தியிருப்பார். ஆனால் சில காரணங்களால் அவரால் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு தான் படக்குழுவினர்கள் நடிகை எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

 

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

10 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

11 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

11 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

11 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…

12 hours ago

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கி அப்பா அம்மாவை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…

13 hours ago