Categories: CINEMA

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் .ஜெ .பாலாஜிக்கு தங்கச்சியாக நடித்த பெண் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் பக்தி படங்களே அதிகமான அளவு வெளியானது ,ஆனால் அந்த பக்தி படங்களை இப்பொழுதெல்லாம் யாரும் இயக்குவதும் இல்லை ,நடிப்பதும் இல்லை ,காரணம் இந்த கதையானது மக்களிடம் சென்று சேராதோ ,திரை கதை சரியாக அமைந்திடாதோ என இயக்குனர்களும் இதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் ,கடந்து ஆண்டு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் மூக்குத்தி அம்மன்,

இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரமான மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடித்திருப்பார் ,அந்த கதாபாத்திரத்தில் இவராய் தவிர வேறு யாரும் இவர்கள் அளவுக்கு நடித்து விட முடியாது என்ற அளவுக்கு நடித்திருப்பார் ,இதில் ஆர் .ஜெ. பாலாஜி ஒரு சாமானிய மக்களாய் நிகழ்த்திருந்தார் ,இவர் இதற்கு முன் LKG படத்தில் அரசியல்வாதியின் ஊழலை தோல் உறித்து காட்டிருப்பார்,

 

இந்த படத்திலும் எளிதில் வரும் ஆசைகள் எதுவும் நிரந்தரம் இல்லை ,உழைத்து பெறுவதே நிரந்தரம் என்ற வகையில் கதை அம்சமாக இருக்கும் ,இந்த படத்தில் இவருக்கு மூன்று சகோதரிகள் இருப்பார்கள் அதில் ஒருவரான ஸ்மிரிதி வெண்கட்டினின் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த புகைப்படங்கள் .,

Archana
Archana

Recent Posts

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

1 hour ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

11 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

12 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

13 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

14 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

15 hours ago