Categories: CINEMA

ப்ப்பாஹ்.. நீச்சல் குலமே சூடேறிடும் போல.. ‘பிகில்’ பட நடிகையின் படு சூடான புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சிஎம்வில் கடந்த, 2019ம் ஆண்டு நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பிகில்’. இந்த படத்தில் நயன்தாரா உள்ளிட்ட சில நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, அமிர்தா என ஒரு இளம் நடிகைகளின் கூட்டமே நடித்திருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ரெபா மோனிகா ஜான்.

இவர், ஜருகண்டி, தனுசு ராசி நேயர்களே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் இவர் ஆடிய ‘குட்டி பட்டாசு’ ஆல்பம் பட்டிதொட்டியெங்கும் செம வைரலானது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகை ரெபா, தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் என தனது இன்ஸ்டா மற்றும் fb பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்கள் நடுவே ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய கணவருடன் சுற்றுலா சென்றுள்ள இவர், நீச்சல் உடையில் நெறய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Archana
Archana

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

5 hours ago