Categories: CINEMA

பிரபல நடிகை லட்சுமியின் மகள் யார் தெரியுமா? அட இந்த பிரபல நடிகையா? யாருமே நம்ம மாட்டங்க!!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை லட்சுமி. இதுவரை பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் லட்சுமி. பல பிலிம்பேர் விருதுகள், பல கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசின் விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றாலும், அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே அமைந்தது.

19 வயதாகும்போது கேரளாவை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் லட்சுமி. இவர்களது மகள்தான் நடிகை ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவும் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ர வுடியாக நடித்திருப்பார்.

நடிகை இஸ்வர்யாவை சினிமாவில் பார்ப்பது ரொம்ப அறிதாவே காணப்படுகிறது இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்தாலும் இவர் நடித்த கதா பாத்திரம் மக்கள் மனதில் இன்றுவரை மறக்க முடியாதவே இருந்து வருகிறது மேலும் தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகும் அழகு தொடரிலும் நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா

Archana
Archana

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

8 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

8 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

11 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

13 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

14 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

15 hours ago