Categories: CINEMA

‘நாயகன்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரை ஞாபகம் இருக்கா..? அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் பிரபலமான ஒரு நடிகர் தான் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இப்போது தொகுத்து வழங்கி வருகிறார் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள். அவர் நடிப்பில் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படம் என்றால் அதில் ‘நாயகன்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு.இது தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கிலும் பெரும் வெற்றிபெற்றது.

இதில் கமலின் மகளாக நடித்தவர் கார்த்திகா. வேலுநாயக்கரின் மகளாக இவரது, நடிப்பு பெரிதும் பேசப்பட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பு பல மலையாளப்படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திகாவின் முதல் தமிழ்ப்படம் அதுதான்!

அவரது மலையாளத் திரையுலக அறிமுகமே மோகன்லாலுக்கு நாயகியாக நடித்தது தான். ஒருகட்டத்தில் படவாய்ப்பு குறைய ஒரு டாக்டரை திருமணம் செய்தார்.

அவரது மகன் விஷ்ணுவுக்கு இந்த லாக்டவுணுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அதில் பல திரைப்பிரபலங்களும் கலந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது, என்று சொல்லலாம்.

Archana
Archana

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

9 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

10 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

11 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

13 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

13 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

14 hours ago