Categories: CINEMA

நடிகை ஏமி ஜாக்சன் இப்படி யாரவது பார்த்துள்ளீர்களா – ஆள் அடையாளமே தெரியவில்லையே தீயாய் பரவி வரும் புகைப்படம்

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.இதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார்

.நடிகை ஏமி ஜாக்சனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்று ஒரு அழகிய மகனும் உண்டு. இந்நிலையில் நடிகை ஏமி ஜாக்சன் தனது அம்மாவுடன் சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இதில் சிறு வயத்தில் பார்ப்பதற்கு நடிகை ஏமி ஜாக்சன், கொஞ்சம் கூட அடையாளமே தெரியவில்லை.இதோ அந்த புகைப்படம்..

Archana
Archana

Recent Posts

“தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு” வெளியான காரணம்.. போட்டி போட்டு வீடு கட்டுறாங்க.. அப்ப இதுதான் உண்மையா..?

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை…

1 hour ago

ரகுவரனுக்கு இப்படி ஒரு சோதனையா..? முட்டி போட வைத்த படக்குழு.. ரேவதி பகிர்ந்த தகவல்..!!

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் போற்றப்பட்டாலும் இன்றளவும் வில்லன் நடிகராக தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தவர் தான்…

2 hours ago

ஒரே படத்தில் 13 கெட்டப்களில் நடித்துள்ள சிவாஜி… பலரும் அறியாத ஆச்சட்ய தகவல்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

2 hours ago

இப்படி குளிக்கும் கட்சியா…? அழுது அடம் பிடித்த ரேவதி… பாரதிராஜா செய்த செயல்….!!

தமிழ் திரையுலகில் 80, 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில்…

3 hours ago

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

15 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

15 hours ago