Categories: CINEMA

நடிகர் வடிவேலுவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா – அழகிய குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததில்லை.

இப்படி சீசனுக்கு சீசன் பொழுதும் எதாவது ஒரு காமெடி நடிகர்கள் கலக்கி வருவார்கள். இப்படி அறிமுகமாகும் காமெடி நடிகர்களும் திடிரென முளைத்து வருவதில்லை ஏற்கனவே பல படங்களில் துணை நடிகர்களாகவும் துணை காமெடி நடிகர்களாகவும் நடித்திருந்தால் மட்டுமே இவர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்.

இப்படி வந்தவர்கள் தான் திரையுலகில் இன்று காமெடி ஜாம்பவான்களாக இருப்பவர்கள். தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.

இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதன்பின் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் வடிவேலு.

தற்போது மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வரும், நடிகர் வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள் இதோ..

 

Archana
Archana

Recent Posts

“நான் பிரபுவுக்கே சொல்லாதத ஒனக்கு சொல்றேன்” – சிவாஜி சொன்ன 3 அட்வைஸ்களை இன்று வரை பின் தொடரும் பிரசாந்த்!

தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.…

2 hours ago

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

15 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

16 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

17 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

17 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

17 hours ago