Categories: CINEMA

நடிகர் லாலின் மகளா இவங்க .? திரைப்பட நடிகை போலவே இருக்காங்களே !! புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் , ஆனால் இவர்களில் ஒருசிலர் மட்டுமே மக்களின் மனதில் சென்றடைகின்றனர், அப்படிப்பட்ட இந்த நடிகர்களுக்காக துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பலருக்கும் தெரியவில்லை ,

ஆனால் நடிகர் லால் அப்படி இல்லை எப்படி பட்ட கதை அம்சங்களையும் தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொள்வது தான் இவரது அம்சமாகும் , சண்டக்கோழி முதல் சுல்தான் , கர்ணன் போன்ற திரைப்படங்கள் இவரை முக்கிய கதாபாத்திரமாக உருவெடுக்க செய்தது என்று தான் சொல்ல வேண்டும் ,

லால் நடிகர் மட்டும் இல்லை , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார், இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் , அதில் மோனிகா லால் என்பவற்றின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,

admin

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

6 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

7 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

8 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

8 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

10 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

10 hours ago