Categories: CINEMA

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகனா இவர், இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே…? யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி அரசியல், சினிமா என இரண்டிலும் பிரபலமான கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

முதலில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் களமிறங்கிய உதயநிதி பின் நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டார்.முதல் படத்தில் இருந்து இறுதியாக அவர் நடித்துள்ள படம் வரை அவரது வளர்ச்சியில் நிறைய வித்தியாசத்தை காணலாம். அதாவது நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் தன்னை உயர்த்தி இருக்கிறார்.

தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.இந்த நேரத்தில் தான் உதயநிதியின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் உதயநிதி மகனா இவ்வளவு பெரியவனாக வளர்ந்திருக்கிறார் என ஆ ச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

52 mins ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

2 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

3 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

4 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

4 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

4 hours ago