Categories: CINEMA

நடிகர் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா ..??அட இவங்க தான இத்தனை நாளா இது தெரியாமல் போனதே ..!!பலருக்கும் தெரியாத விஷயம் !! அசரவைக்கும் புகைப்படங்கள் இதோ !!

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.மக்கள் தொலைக்காட்சியில் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்.2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.

படங்களில் நடித்தாலும் சின்ன குழந்தைகளை வைத்து அவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மிக பிரபலம். அதன் இரண்டாவது சீசன் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்குகிறதாம். இந்நிலையில் இமான் அண்ணாச்சி அளித்துள்ள புதிய பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார்.

இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம். அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர். அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.தற்போது அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

இயக்குனர் பாலு மகேந்திரா மேல் கோபமாக இருந்தாரா  எம் ஜி ஆர்? மேடையில் கையைத் தட்டிவிட்டது ஏன்?

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

14 mins ago

இதுதாங்க உண்மை… விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா… அவரே வெளியிட்ட புகைப்படம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று 'ரோஜா'. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது.…

19 mins ago

நான் தெலுங்கு படத்துல அந்த காட்சிய நாசூக்காக காப்பியடித்தேன்.. ஆனா அவங்க அப்படியே சுட்டுட்டாங்க- சுந்தர் சி பகிர்ந்த செம்ம மேட்டர்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

59 mins ago

“இளையராஜா போட்டோவ வச்சு கும்பிடணும்… வைரமுத்து வாயப் பொத்திகிட்டு இருக்கணும்”- கங்கை அமரன் ஆவேசம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

2 hours ago

மகனுக்காக இயக்குனர் பொறுப்பையும் கையில் எடுத்த நாகேஷ்… எந்த படம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

4 hours ago

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

14 hours ago