Categories: CINEMA

தளபதி விஜய்யின் பிகில் பட நடிகை அமிர்தா ஐயரின் அம்மாவா இது! அப்படியா அவரை உரித்து வைத்துள்ளார் : புகைப்படத்தை பாருங்க….?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சுமார் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் பிகில். இதில் பெண் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களை மனதில் இடம்பிடித்தவர் நடிகை அமிர்தா ஐயர்.

இவர் தற்போது பிக் பாஸ் கவினுடன் இணைந்து லிப்ட் எனும் திரைப்படத்திலும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அமிர்தா ஐயர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவை அப்படியே உரித்து வைத்துள்ளார் அமிர்தா என கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்

Archana
Archana

Recent Posts

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

51 mins ago

உங்களுக்கு கவலையே வேண்டாம்…. நான் 90’s Kid…. பெண் ரசிகைகளை சமாதானப்படுத்திய ஜெய்…

தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…

3 hours ago

“ரஜினி கேட்டிருந்தா அந்த படத்துக்கு நான் இசையமைத்திருப்பேன்…” இளையராஜா ரஜினி ஜோடி பிரிவுக்குப் பின்னால் நடந்த குழப்பம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

3 hours ago

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

4 hours ago

ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…

4 hours ago

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

13 hours ago