தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் துணை நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரசேகர் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவர் சுமார் 38 ஆண்டுகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,
இவர் நடிகர் மட்டும் அல்ல அரசியல் வாதியும் கூட , சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதில் வெற்றியும் அடைந்தார் , தற்போதெல்லாம் திரையில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார் என்று தான் சொல்லவேண்டும் ,
துணை கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு வெற்றிகளை கைவசம் கொண்டுவந்துள்ளார் , நடிகர் சந்திரசேகரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது அவரின் மகளோடு எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யமடைய வைத்து வருகின்றது , இதோ அவர்களின் அழகிய புகைப்படம் ..
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…