Categories: CINEMA

குக் வித் கோ மாளி நிகழ்ச்சி புகழ் கனி இந்த பிரபல இயக்குனரின் மனைவியா ?? அட இத்தனை நாள் தெரியாம போச்சே.! வெளிவந்த புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் சீதையை விட இந்த சீசன் கொஞ்சம் அதிகமான வரவேற்பு எதிர்பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஸ்டார் விஜய் டிவியில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர்.

பிரபலங்களை வைத்து 100 நாள் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மக்களிடையே நிறைய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இதுலும் பிரபலங்களே கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.

இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜய லட்சுமியின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கனி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய திருவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர், இதோ அவரது குடும்ப புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

6 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

7 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

10 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

11 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

13 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

14 hours ago