Categories: CINEMA

காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் முதல் முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் , இணையத்தில் வைரல் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர். நெறய ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல், மேலும் தமிழை தாண்டி பிற மொழில் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை காஜல் அகர்வால் அவர்கள்,

தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் நடிகை காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரி மாதத்தில் அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், பிரபல நடிகை காஜல் அவர்கள், தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜலுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது அதனை உண்மையாகும் வகையில் காஜல் அகர்வால் குழந்தைக்கு முத்தமிடுவது போல் புகைப்படம் ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது ,இதோ அந்த அழகிய புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்காக .,

admin

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

5 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

6 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

8 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

9 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

9 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

10 hours ago