நடிகை அர்ச்சனா ஹரீஷ். சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அ றிமுகமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர்.
தற்போது பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார் இவர்.
மேலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், இ றுக்கமான மாடர்ன் உ டையில் ஆ ட்டம் போ டும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…
தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…