Categories: CINEMATRENDING

களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ..? சமீபத்தில் வெளியான புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விமல் ,இவர் தமிழில் ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,அந்த வெற்றி படங்களில் ஒன்று தான் களவாணி ,இந்த திரைப்படத்தில் சரண்யா ,கஞ்சா கருப்பு ,விமல் ஓவிய என்று சில நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் ,

இந்த திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றதினால் இதில் நடித்த பலரும் பிரபலம் அடைந்தனர் ,இதனை தொடர்ந்து ஓவியா ,கஞ்சா கருப்பு ஆகியோருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது ,அதில் கலந்து கொண்டு ஓவியா நன்றாக பிரபலம் அடைந்தார் ,இந்த களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா ,

இவர் தமிழில் சவாலே சமாளி , நாணயம் என ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ,இந்த திரைப்படத்தில் பிரபலம் அடைந்ததால் பழிக்கு மஹேந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிப்பதாக இருந்தார் ,ஆனால் அந்த ஆசை இவருக்கு நிறைவேறாமலே போனது தற்போது இவரை வைத்து இயக்குனர் சற்குணம் கபே என்ற படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .,

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

1 hour ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

3 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

3 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

4 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

4 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

4 hours ago