Categories: CINEMATRENDING

கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கட்டி போட்ட நடிகை அதுல்யா ரவி.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

இளம் நடிகை அதுல்யா ரவி, இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை அதுல்யா அவர்கள். மேலும் அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை அதுல்ய ரவி அவர்கள், சமீபத்தில் தான் தமிழில் நடிகர் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார்

ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். மேலும் இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பல விதமாக கமென்ட் செய்து வருகிறார்கள்..

Archana
Archana

Recent Posts

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

51 mins ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

1 hour ago

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…

3 hours ago

என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…

4 hours ago

அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது.. ஆவேசத்துடன் GV பிரகாஷ் வெளியிட்ட பதிவு.. வைரல் பதிவு..!

இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…

4 hours ago

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

5 hours ago