தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் நடிகைகள் நிறைய பேர் உள்ளனர். அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் இதற்கு ஒரு உதாரணம் ஆனால் முதல் முறையாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றி பெற்ற நடிகைகள் என்ற பெயரை கொண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கார்த்தியுடன் கடைகுட்டிசிங்கம், அருண் விஜய்யுடன் மாபியா, இயக்குனர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் கைவசம் தற்போது இந்தியன்2 உட்பட நான்கு படங்கள் உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…