Categories: CINEMA

“என்னமா வெறும் டாப்ஸ் மட்டும் தான் போட்ருக்கீங்க”…. இளம் நடிகை ஸ்ரீமுகி வெளியிட்டுள்ள வேற லெவல் போட்டோஸ் உள்ளே…

ஆந்திராவில் பிறந்தவர் தான் இளம் நடிகையாக வளம் வரும் நடிகை ஸ்ரீமுகி. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். தொகுப்பாளினியாக மக்களிடத்தில் அதிகம் பிரபலமானவர் இவர் என்று சொல்லலாம். அதோடு, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார் இவர். தமிழில் “எட்டுதிக்கும் மதயாணை” என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெயில்வந்தது. இந்த படத்தின் பிரபல நடிகரான ஆர்யா அவர்களின் தம்பி நடிகர் சத்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். அதன் பிறகு தமிழ் படங்களில் இவர் நடிக்கவில்லை. அதோடு, நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் இவர்.

இந்நிலையில், தற்போது ஊதா கலர் டாப்ஸில் தன்னுடைய தொ டையை கா ட்டி ஹாட் போஸ் கொடுத்து சில ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு Treat வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டோஸ் தற்போது தீயாய் பரவி வருகிறது….

Archana
Archana

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

7 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

9 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

10 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

11 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

12 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

12 hours ago