Categories: CINEMA

“இவ்ளோ டைட்டா டிரஸ் போட்ட எப்டி”…? நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே..

தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘தீ யா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன் வர்கள். அதன் பின்னர், தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் அடைந்தார். மேலும், இதன் நடுவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர்.

மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பதையே முழு நேர ஹா பியாக மாற்றி வி ட்டார், இவர் என்று சொல்ல்லாம். இன்ஸ்டா பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்க follow செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, தன்னுடைய ஒர்க் அவுட் வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் பதிவிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர்.

அந்த வகையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் ஒர்கவுட் செய்யும் மூணு எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்களை பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ஹாட் வீடியோ…

Archana
Archana

Recent Posts

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 mins ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

2 hours ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

3 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

3 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

4 hours ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

5 hours ago