Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் குழந்தை தற்போது பிரபல நடிகையா ..? யாருனு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நஸ்ரியா ,இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,தனது சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த நடிகையை இவரும் ஒருவர் ,

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா.தனது சுட்டித்தனமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் நடித்த முதல் படத்திலேயே பலரது மனதை கொ ள்ளை கொண்டார்.

இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.நடிகை நஸ்ரியா மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நஸ்ரியாவின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படங்கள் .,

admin

Recent Posts

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…

51 mins ago

சம்பவ இடத்திலேயே மரணம்..! பயங்கர விபத்தில் சிக்கிய விஜயின் ‘லியோ’ பட நடிகரின் குடும்பம்..!

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…

2 hours ago

சேலையில் இடுப்பை காட்டி வித விதமாக போஸ்.. ரம்யா பாண்டியனை ஓரம்கட்டும் ரச்சிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சக்திவேல் சீரியல் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. இவர் தான் மாப்பிள்ளையா..?

சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

3 hours ago

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…

4 hours ago

GOAT படத்திற்கு வந்த சோதனை.. அச்சச்சோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…

5 hours ago