Categories: CINEMA

இந்த கவ ர்ச்சி போதுமா, என்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரம்யா பாண்டியன்.. உருகும் ரசிகர்கள்..

‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். மேலும், இதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், இவர் செய்த மொட்டை மாடி போ ட்டோஷூ ட் மூலம்,

ஓவர் நைட்டில் மக்களிடத்தில் பிரபலம் அ டைந்தார் என்றே கூறலாம். அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோ மாளி”, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் ரசிகர்களிடத்தில் பிரபலமானார் இவர். இதனால், இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

தற்போது, 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட் மூலமாகவே இவருடைய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடுவார். இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Archana
Archana

Recent Posts

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

1 hour ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

2 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

3 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

3 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

3 hours ago

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

4 hours ago