Categories: CINEMA

அம்மாடியோ ஒரு பேக் மட்டும் இத்தனை லட்சமா?….. ஏர்போர்ட்டுக்கு கீர்த்தி சுரேஷ் மாட்டி வந்த பேக்…. வாயை பிளந்த ரசிகர்கள்…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில், தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது “மாமன்னன்” என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் பலரும். அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் வரக் கூடிய ஒரு பேக்கை மாற்றிக் கொண்டு கீர்த்தி சுரேஷ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் அனைத்து கண்களும் அவரின் பேக் மீது தான் இருந்தது.

இந்த பேக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என சொல்லப்படுகிறது.அது மட்டுமல்லாமல் அதனை தோளில் மாட்ட வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஸ்ராப் வாங்க வேண்டும். அது மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.ஆக மொத்தம் கீர்த்தி சுரேஷ் மாட்டிக் கொண்டிருக்கும் பேக்கின் மொத்த விலை 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

2 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

3 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

4 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

4 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

5 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

5 hours ago