இன்று தியேட்டரில் வெளியான நடிகர் தனுஷின் 'நானே வருவேன்' திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கச் சென்ற தனுஷின் ரசிகர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.…