தொடக்க விழா

சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் பழத்தோலை வைத்து ஹேண்ட் பேக்கா… இது புது ஐடியாவா இருக்கே…. புதிய  நிறுவனம் தொடங்கியுள்ள அர்ஜுன் மகள்…

1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ...