Categories: CINEMA

நடிகை மீனாவின் கணவருக்கு இப்படியொரு நோயா..? – இறப்பிற்கு இது தான் காரணமா..? வெளிவந்த தகவல் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீனா இவர் தமிழில் அன்புடன் ரஜினி காந்த் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதை தொடர்ந்து புதிய கதையில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் ,

அதற்கு பிறகு அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த சத்தியராஜ் ,ரஜினிகாந்த ,கமலஹாசன் ஆகியோருடன் நடித்து பிரபலம் அடைந்தார் ,பிரபலம் அடைந்ததும் மூலம் பல படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்தது அதற்கு பிறகு நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார். தற்போது மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பினால் உயிர் இ ழந்ததாக தகவல்கள் வெளியாகின ஆனால், இதற்கு முன்னர் வித்யாசாகருக்கு இரண்டு நுரை ஈரல்களும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர் , இவர் இ றந்ததுக்கு இது தான் முதல் காரணம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர் .,

Archana
Archana

Recent Posts

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

48 mins ago

‘நான் திறமைசாலி… நீ அதிர்ஷ்டசாலி… நான் உன்ன தேடி வர்றமாதிரி இருக்கு’- ரஜினியை நேருக்கு நேர் நோஸ் கட் செய்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகவெள் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராதாரவி. அவரது நடிப்புப் பாணிக்கு நாம் யாரையும் முன்னோடி…

1 hour ago

நடிப்பதை விட்டுட்டு பிஸ்னஸ்.. 2 வருஷத்தில் 400 கோடி வருமானம் ஈட்டிய சீரியல் நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி…

2 hours ago

சவுத் இந்தியன் குயின்னா சும்மாவா.. த்ரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் லிஸ்ட்.. வாங்க பார்க்கலாம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும்…

2 hours ago

ரொம்ப குடுத்துவச்சவங்க.. தான் எழுதிய வசனங்களை தேவைப்பட்டா மாற்றிக்கொள் என்று பிரபல நடிகையிடம் சொன்ன கலைஞர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ பிரியா. 70…

2 hours ago

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…

3 hours ago