Categories: CINEMA

நடிகை சாய் பல்லவியா இது…? அட நம்பவே முடியல : இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Archana
Archana

Recent Posts

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

2 hours ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

3 hours ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

14 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

16 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

16 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

16 hours ago