துபாய்க்கு போன புருஷன் திரும்பி வரல… வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்… மாமனாருடன் சேர்ந்து உல்லாசம்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் தினம் தோறும் பல்வேறு வீடியோக்கள் வருகின்றன. அதுபோல தற்போது கணவரை விட்டு பிரிந்த பிறகு மாமனாருடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. துபாயில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததால் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மாமனாருடன் இணைத்து கொண்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என் கணவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை, எனவே நான் இப்போது என் மாமனாருடன் வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

தன் கணவரின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளையும் பிளாக் செய்து விட்டதாகவும், அவரால் தனது வாழ்க்கையில் எந்த வகையிலும் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மாமனாருடன் சேர்ந்த கிராமத்தை விட்டு வெளியேறி வாழ்ந்து வருவதாக அந்த இளம் பெண் கூறியுள்ளார். வீடியோவில் மாமனாரின் கன்னத்தை கிள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர பலரும் அதிர்ச்சி அடைந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.