பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… இனி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 இல்லை… எவ்வளவு தெரியுமா?…. CM விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழகத்தில் தற்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், இத்தொகையை படிப்படியாக உயர்த்துவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, முதற்கட்டமாக இந்த உரிமைத் தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்ததைப் போல அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சாத்தியமான உயர்வு குறித்த தகவல் ஒட்டுமொத்த குடும்பத் தலைவிகளிடையே பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.