தனது தொடையழகை காட்டி  ரசிகர்களை கிறங்க வைத்த வி ஜே பார்வதி… இணையத்தை கலக்கும் ஹாட் புகைப்படங்கள் உள்ளே…

By Begam

Published on:

விஜே பார்வதி தனது தொடையழகை முழுவதுமாக காட்டி எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ரேடியோ ஜாக்கி மற்றும் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய விஜே பார்வதி மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் உள்ளார். விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

இவர் youtube வீடியோவில் பொது  இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை அழகு தெரிய  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)

author avatar