தம்பி டார்கெட்ட வலையில வைக்காம…. போட்டோல வச்சுட்டாரு…. ஒரே எத்து…. போட்டோ பிரேம் காலி….. வைரலாகும் வீடியோ…..!!!

By Archana

Published on:

இளைஞர் ஒருவர் புட்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் உதைத்த பந்தானது கண்ணாடி உடைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும்  லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பொதுவாக இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். படிப்பு மட்டும் இல்லாமல் அதை தாண்டி சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக மிகவும் பிடித்த விளையாட்டு எது என்று கேட்டால் ஃபுட்பால். அது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது .

இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கோல் அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் பந்தை எட்டி உதைக்கிறார். ஆனால் அது வலையை தாண்டி ஆடிட்டோரியத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து விடுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana