இன்று(நவ..7) ஸ்வாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்… மொத்த அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்…!

Spread the love

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கும் சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு மற்றும் அலகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் இன்று சுவாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார். அவ்வகையில் சுக்கிரனின் சுவாதி நட்சத்திர பெயர்ச்சியால் இந்த குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றன.

மேஷம்:

இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாற்றங்களை அளிக்கும் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும். வேலையில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களை பெறுவார்கள். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனிதர்களுக்கு சிறந்த காலமாக அமையும். பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்து லாபத்தை பெறுவார்கள்.

மிதுனம்:

இந்த ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் அமைதி நிலவும். வாழ்க்கையில் அனைத்து வகையான இன்பங்களும் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம். முடிக்கப்படாத அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடையும். வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்து லாபம் ஈட்டலாம். ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். முயற்சிகள் எதிர்பார்க்காத வெற்றியைத் தரும்

சிம்மம்:

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பல வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள பிரச்சனை தீரும். சமூகத்தில் மரியாதையும் நற்பெயரும் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Nanthini

Recent Posts

BREAKING: பீஹாரில் தேர்தல் முடிவில் திடீர் ட்விஸ்ட்…. ஆட்சியை பிடிக்கப்போவது யார்….?

பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…

18 seconds ago

BREAKING: பீஹார் தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு…. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…

6 minutes ago

அடுத்த பரபரப்பு… கூட்டணி குறித்து இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் ஷாக்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…?

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…

11 minutes ago

“சொகுசு காரில் ஹாயாக படுத்து கிடந்த ஆடுகள்…” ஓட்டம் பிடித்த தம்பதி… சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…

12 minutes ago

டெல்லி எடுத்த திடீர் முடிவு… அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கிய பதவி… செம ஷாக்கில் நயினார்…!

பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…

19 minutes ago

BREAKING: பாஜகவுக்கு சறுக்கல்… முன்னிலையில் நிதிஷ்குமாரின் JDU கட்சி…!!!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாகு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யார் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி…

27 minutes ago