“தமிழகத்தை மீட்பது எல்லாம் இருக்கட்டும், முதலில் பாஜகவிடமிருந்து எடப்பாடியை மீளுங்கள்”… கிண்டலடித்த உதயநிதி..!

Spread the love

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்ட நிர்வாகிகள் செயல்பட வேண்டும். நமது திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஊடகங்களில் பேசும் போது மிக கவனமாக செயல்பட வேண்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சியைத் தலைவர் பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தை மீட்பதே இருக்கட்டும், முதலில் பாஜகவிடமிருந்து எடப்பாடி பழனிச்சாமியை தான் மீட்க வேண்டும். நமது முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். அவர் பணிகளை மருத்துவமனையில் இருந்து செய்து வருகின்றார் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

திமுகவை மக்கள் ஏக்கத்தோடு தேடுவாங்க… பிள்ளை தன் தாயை தேடித்தானே ஓடும்… ஸ்டாலின் அறிக்கை..!!

குழந்தைகள் புதிய பொம்மையைப் பார்த்தால் அது வேண்டுமென விரும்புவார்கள், ஆனால் இரண்டு நாட்களிலேயே அது போர் அடித்துவிடும் என்பதால் அதைத்…

6 minutes ago

கூட்டணிக்காக விஜய் இதை செய்யவே கூடாது… ஜான் பாண்டியன் எச்சரிக்கை…!!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…

10 minutes ago

“நாங்க 94% இந்தியர்கள் சார்…” மத்திய அமைச்சருக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த அபிஜித் திப்கே… இணையத்தில் பரவும் வீடியோ…!!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…

10 minutes ago

“இனி டாஸ்மாக் மூடுறது சந்தேகம் தான்”… அரசுப் பொறுப்பில் முதலமைச்சர் விஜய்யின் நண்பர்.. தமிழகத்திற்குள் நுழைந்த ஆந்திர மதுபான லாபி..?

ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…

15 minutes ago

மறுபடியும் ஒரு உலகப் பேரழிவா?.. கோரத்தாண்டவம் ஆடும் எபோலா வைரஸ்… WHO விடுத்த சர்வதேச அவசர எச்சரிக்கை… நடுங்கும் உலக நாடுகள்..!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…

17 minutes ago

சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

18 minutes ago